FWI சமச்சீர் உணவுக் கட்டுப்பாட்டுத் திட்டம் யாருக்கானது?

ஃபுட்வைஸ்இந்தியன் உணவுக் கட்டுப்பாட்டுத் திட்டம் என்பது, இந்தியர்களின் உணவுப் பழக்கங்களை ஒருங்கிணைத்து உருவாக்கிய, ஒரு சமச்சீர் உணவுக் கட்டுப்பாட்டுத் திட்டமாகும்., ‘தால் சாதம் / ரொட்டிபோன்றவை சார்ந்த உணவுகளைச் சாப்பிடுபவர்களுக்கு, பெரும்பாலும் அதிகப்படியான கார்போஹைட்ரேட்டுகளும் மற்றும் குறைவான புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களும் கிடைக்கின்றன. ஒவ்வொரு கலோரி அளவிலும் (நாளொன்றுக்கான உணவுக் கட்டுப்பாட்டுத் திட்டம் 1200 கலோரியிலிருந்து 3200 கலோரி வரை) பரிந்துரைக்கப்படும் அளவிற்கு ஊட்டச்சத்துக்கள் இருந்தால், அது உகந்த உணவுக் கட்டுப்பாட்டுத் திட்டமாக இருக்கும்.

‘FWI சமச்சீர் உணவுக் கட்டுப்பாட்டுத் திட்டம்என்பது பெண்களுக்கான ஒரு உணவுக் கட்டுப்பாட்டுத் திட்டமாகும். இதில்  கர்ப்பக்காலத்திற்கான ஆரோக்கிய உணவுக் கட்டுப்பாட்டுத் திட்டம், பாலூட்டும் தாய்மார்களுக்கான உணவுக் கட்டுப்பாட்டுத் திட்டம் மற்றும் எடையைக் குறைப்பதற்கான உணவுக் கட்டுப்பாட்டுத் திட்டம் போன்ற பல்வேறு தேவைகளுக்கான உணவுக் கட்டுப்பாட்டுத் திட்டங்கள் அடங்கியுள்ளன. 

மேலும் இது ஆண்களுக்கான ஒரு உணவுக் கட்டுப்பாட்டுத் திட்டத்தையும் வழங்குகிறது, இது சாதாரண எடை கொண்ட ஆண்களுக்கு அல்லது எடை குறைக்கப்பட வேண்டிய ஆண்களுக்கு அல்லது வாழ்க்கை முறை அபாயங்களை நிர்வகித்துக்கொள்வதற்காக, அவரவர் உடலமைப்புக்குத் தேவைப்படும் ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் எடுத்துக்கொள்ளப்படுகிறதா என்ற பரிந்துரையை உறுதிசெய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது

மேலும் இதுகுழந்தைகளுக்கான ஒரு உணவுக் கட்டுப்பாட்டுத் திட்டத்தையும் வழங்குகிறது. இது அவர்களது வயது மற்றும் பிற விவரங்களின் அடிப்படையில் தனிப்பயனாக்கப்பட்டதாகும். மேலும், இது குழந்தைகளுக்கு ஏற்ற வளர்ச்சிக்காக RDAகள் பரிந்துரைக்கும் அனைத்து வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் புரதம் ஆகியவற்றுடன் கூடிய ஆரோக்கியமான உணவுக் கட்டுப்பாட்டை உறுதிசெய்கிறது. அதேசமயம் அளவுக்கு அதிகமாக உணவு உட்கொள்வதால் ஏற்படும் குழந்தைப் பருவ உடல் பருமன் போன்றவற்றுக்கான வாய்ப்பையும் குறைக்கிறது

FWI சமச்சீர் உணவுக் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் சிறப்பு என்ன?

  1. A) உங்கள் விவரங்களைத் தெரிந்துகொண்ட பிறகு, இது உங்களுக்காகத் தனிப்பயனாக்கப்பட்டதுஉயரம், எடை, வயது போன்றவை
  2. B) உங்கள் உணவுக் கட்டுப்பாட்டு விருப்பத்தேர்வுகளுக்காகத் தனிப்பயனாக்கப்பட்டதுஅசைவ அல்லது சைவ உணவுக் கட்டுப்பாட்டுத் திட்டங்கள்
  3. C) பரிந்துரைக்கப்படும் வரம்பில் ஊட்டச்சத்துக்களை வழங்குகிறதுஇது உங்கள் வயது மற்றும் பாலினத்தின் அடிப்படையில் RDA (பரிந்துரைக்கப்படும் தினசரி அளவு) பரிந்துரைப்பதின்படி இருக்கும்
  4. D)சில கலோரி பற்றாக்குறைகளுடன் உங்களை விட்டுவிடுகிறதுநொறுக்குத் தீனிகள் மற்றும் அளவுக்கு அதிகமான உணவுகள் உட்கொள்வதற்காக
  5. E) தினசரி உணவுத் திட்டப் பட்டியலைப் பெறுவீர்கள்:ஒவ்வொரு உணவுக் குழுவிலிருந்தும் எவ்வளவு உணவு உண்ண வேண்டும் மற்றும் ஒரு சில சிறப்பு உணவு பொருட்களின் வாராந்திரத் தேவைகள் என்ன என்பது பற்றியும் பரிந்துரைக்கிறது
  6. F)உங்கள் ஊட்டச்சத்து டாஷ்போர்டை நீங்கள் பார்ப்பீர்கள்:நீங்கள் ‘FWI ஐடியல் உணவுக் கட்டுப்பாட்டுத் திட்டத்தைப்பின்பற்றினால், RDA மற்றும் பரிந்துரைகளை ஒப்பிடுவது உங்களுக்கு மிக எளிதானதாகிவிடும்
  7. G) எங்கள் உணவுக் கட்டுப்பாட்டுத் திட்டம் உங்களுக்கான விருப்பங்களை வழங்குகிறது

FWI உணவுகளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள, பின்வரும் கட்டுரையைப் பார்க்கவும் ‘FWI உணவுக் கட்டுப்பாட்டுத் திட்டம்

உங்களுக்கான FWI சமச்சீர் உணவுக் கட்டுப்பாட்டுத் திட்டத்தைப் பெறுவது எப்படி?

  1. முதலில், உங்களது BMI, எடை வகை மற்றும் எடை குறைப்பு இலக்கு போன்றவற்றைக் கணக்கிடுவதற்குத் தேவையான தகவல்களை எங்களிடம் வழங்கவும்
  2. பின்னர், உங்களது செயல்பாட்டு நிலைகளை எங்களுக்குத் தெரிவித்து, எடை குறைப்பு அல்லது பராமரிப்பிற்கான உணவுத் திட்டத்தில், நீங்கள் விரும்பும் ஒன்றைப் பெறவும்
  3.  மேலும், உங்கள் விருப்ப உணவுகளைப் பற்றி எங்களுக்குத் தெரியப்படுத்தி, காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு மற்றும் சிற்றுண்டிகளுக்கான உணவு அட்டவணையுடன் தனிப்பயனாக்கப்பட்ட உணவுக் கட்டுப்பாட்டுத் திட்டத்தைப் பெறவும்
  4. ஊட்டச்சத்துக்கான உங்களது டாஷ்போர்டைப் பெறவும்

உங்கள் உணவுக் கட்டுப்பாட்டு அட்டவனையை இப்போதே பெறவும்!

பார்க்கவும்உணவுப் பரிந்துரைகளுக்கான எங்களது மூல ஆவணங்கள்

நீரிழிவு நோய்க்கான எங்களது மூல ஆவணங்கள்

இதய அபாய மேலாண்மை குறித்த பரிந்துரைகளுக்கான எங்களது மூல ஆவணங்கள்